அழகுத்தீவில் புதைந்திருக்கும் அற்புதங்களை கண்டறிய எம்முடன் இணைந்திடுங்கள்

இந்து சமுத்திரத்தின் முத்தாக திகழும் இலங்கைத் தீவில் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம். இவ் அற்புதங்கள் நம் நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவோ, பாரம்பரியமாக நமக்கே உரித்தான கலையாகவோ, நாட்டு வைத்தியமாகவோ, நாவூறும் சுவைமிக்க உணவாகவோ, நம் நாட்டில் விளையும் பயிராகவோ கூட இருக்கலாம். இவ்வாறு இன்னும் அறியப்படாமல் மறைந்து கிடக்கும் பல அற்புதங்களை தேடிக் கண்டுபிடித்து உலகின் பார்வைக்கு கொண்டுவரும் Cinnamon இன் இம்மாபெரும் திட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

நீங்கள் காணும் அற்புதங்களை புகைப்படமாகவோ வீடியோவாகவோ இங்கே பதிவேற்றுங்கள்.

Unexplored Sri Lanka

பாரம்பரிய சுவையில் பலாக்கொட்டை ஹக்கல

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர், ரத்தல்கொட, அம்பலன் வத்தை எனும் கிராமத்தில், உண்டிய ராலா என்பவர் மல்லு எனும் பெண்மணியின்…

பொம்மலாட்டம்

உலகின் பல்வேறு பகுதிகளில் பொம்மலாட்டம் இருந்தாலும், முள் முருங்கை மரத்தால் ஆன அழகான பொம்மைகளுக்கு நூலைக்கட்டி ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட முறை…

நோய் பிணி நீக்கும் பண்டைய மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவமும் நம் நாட்டு பண்டைய மருத்துவமும் ஒன்றென பலர் கருதினாலும் அவை இரண்டும் ஒன்றல்ல. பண்டைய மருத்துவத்தில் நம்…

மீன் பாடும் தேன்நாடு நம்நாடு

மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடியை இணைக்கும் இலங்கையின் மிக நீளமான இரும்புப் பாலமான கல்லடி பாலம் பாடும் மீன்களுக்கு பிரசித்திப்பெற்ற இடமாகும். இரவில்…